Saturday, 4 February 2017

மெரினா கடல் கச்சா எண்ணையை எளிதில் சுத்தப்படுத்தலாம் .
சென்னை கடல் கச்சா எண்ணை கசிவு பெரிய செயற்கை பேரழிவு ஆகும் .
இதன் பாதிப்பு பல ஆண்டுகள் இருக்கும் இதனால் கடல் உயிரினம் மீன் ,மீனவர் மட்டுமல்ல நாமும் படிக்கப்படுவோம் .
கடலை சுத்திகரிக்க விக்கிப்பீடியாவை தேட வேண்டிய அவசியம் இல்லை .
இயற்கை முறையில் சுத்திகரிக்கலாம் .

அதற்கு தேங்காய் நார் கழிவுகளை பயன்படுத்தலாம் .

 நார் கழிவுகளை ஹெலிகாப்டர் மூலம் கடல் மேல் பரப்பில் தூவுவதன் மூலம் எண்ணை படலங்கள் தேங்காய் நார் கழிவுடன் சேர்ந்து அலைகளால் கடற்கரைக்கு அடித்து வரப்படும் சுத்திகரிப்பது` எளிதானது. 

No comments:

Post a Comment